சென்னைக்கு 840 மெட்ரிக் டன் வெங்காயம் வந்துள்ள நிலையில், கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் ரேஷன் கடைகள் மற்றும் பண்ணை பசுமை கடைகள் மூலம் வெங்காயம் விநியோகம் செய்யப்படுகிறது.
செப்டம்பர் 3 முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரும் என உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.