
ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வெளியான தகவல்களை மறுக்கும் வகையில், அவர் ஆதரவாளர்களுடன் உரையாடும் வீடியோவை ஈரான் வெளியிட்டுள்ளது.
56 வயதான மொஜ்தபா காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் தந்தை அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்த பிறகு உச்ச தலைவராகப் பொறுப்பேற்றார்.
மெஹ்ர் செய்தி நிறுவனம் வெளியிட்ட இந்த வீடியோவில், அவர் நலமாக இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன, இருப்பினும் வீடியோ பதிவு செய்யப்பட்ட தேதி குறிப்பிடப்படவில்லை.