நோவார்டிஸ் இந்தியா நிறுவனம், உயர் ரத்த அழுத்த சிகிச்சைக்கான மினி பிரஸ் மற்றும் மினி பிரஸ் எக்ஸ்.எல். பிராண்டுகளை இந்தியாவில் பயன்படுத்துவதற்கான உரிமையை பைசர் நிறுவனத்திடமிருந்து வாங்கியுள்ளது.
இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் மதிப்பு 1,250 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கையகப்படுத்துதல் மூலம் இதய நோய் சிகிச்சை பிரிவில் தனது தயாரிப்பு வரிசையை நோவார்டிஸ் நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது.