
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA) கடந்த ஜூலை 15-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது.
ஒப்பந்தம் அமலுக்கு வந்து மூன்று மாதங்களுக்குப் பின் இங்கிலாந்திலிருந்து 'கிரேட் நார்த் மிஷன்' வர்த்தக குழுவினர் இந்தியா வந்துள்ளனர்.
சுமார் 1 பில்லியன் பவுண்டுகள் அதாவது ரூ.13 ஆயிரம் கோடி மதிப்புள்ள புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.