Sports
2வது ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதல்

2வது ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதல்

Daily Thanthi13h
THE BRIEF
1

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

2

நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 67 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வீழ்த்தி வெற்றிபெற்றது.

3

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாளை ஜோகன்னஸ்பெர்க்கில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.