Indian Politics
காமராஜர் பெயரை குறிப்பிடாத ராகுல் காந்தி; காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி

காமராஜர் பெயரை குறிப்பிடாத ராகுல் காந்தி; காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி

Dinamalar1h
THE BRIEF
1

சென்னை தீவுத்திடலில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற 'மாணவர்கள் குரல்' கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார்.

2

இந்த நிகழ்ச்சியில் ஈ.வெ.ரா. பற்றி புகழ்ந்து பேசிய ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் கட்சியின் முகமான காமராஜர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

3

தமிழகத்தில் காமராஜர் ஆட்சியின் சாதனைகள் மற்றும் பெருமைகளை அவர் பேசாதது தமிழக காங்கிரஸ் கட்சியினரிடம் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.