டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரப்பூர்வமாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது.
செந்தில் பாலாஜியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சுமார் 4 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த வழக்கு, கரூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் விற்பனை கணக்குகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகும்.