Entertainment
டோரதி படம் பார்த்த இயக்குநர் மாரி செல்வராஜ் பாராட்டு

டோரதி படம் பார்த்த இயக்குநர் மாரி செல்வராஜ் பாராட்டு

ABP Nadu1h
THE BRIEF
1

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான 'டோரதி' திரைப்படம் செப்டம்பர் 25 அன்று வெளியானது.

2

மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

3

படம் பார்த்த இயக்குநர் மாரி செல்வராஜ், மனிதர்களின் கதைகளை அப்பட்டமாகப் படம் பிடித்துள்ளதாகக் கூறி படக்குழுவினருக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.