Entertainment
அர்ஜுன் தாஸ் குரலில் வெளியானது ‘ஜான் டோ’ படத்தின் முதல் பாடல்

அர்ஜுன் தாஸ் குரலில் வெளியானது ‘ஜான் டோ’ படத்தின் முதல் பாடல்

Maalai Malar2h
THE BRIEF
1

இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் விறுவிறுப்பான சைக்காலஜிக்கல் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘ஜான் டோ’.

2

அர்கா மீடியாஒர்க்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

3

இப்படத்தின் முதல் பாடலான ‘நான் போதுமா’ வெளியாகி உள்ள நிலையில், நடிகர் அர்ஜுன் தாஸ் தனது கம்பீரமான குரலில் ராப் வரிகளைப் பாடியுள்ளார்.