
மேற்கு வங்கம் மற்றும் அசாமில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.
நந்திகிராம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஹசிரனி ராத் சுமார் 1 லட்சத்து 2 ஆயிரம் ஓட்டு முன்னிலை பெற்றுள்ளார்.
அசாமின் நாகோன் லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க.வின் தேவசிஷ் ஷர்மா 96 ஆயிரம் ஓட்டு முன்னிலை பெற்றுள்ளார்.