Sports
மகளிர் ஆசிய கோப்பை டி20 இறுதிக்கு முன்னேறியது இந்தியா

மகளிர் ஆசிய கோப்பை டி20 இறுதிக்கு முன்னேறியது இந்தியா

hindutamil54m
THE BRIEF
1

துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் வங்கதேச அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிக்கு முன்னேறியது.

2

முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது; அதிகபட்சமாக ஷெபாலி வர்மா 40 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார்.

3

பின்னர் விளையாடிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.