
வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமையன்று இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 879 புள்ளிகள் உயர்ந்து 72 ஆயிரத்து 472 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
நிப்டி 288 புள்ளிகள் அதிகரித்து 22 ஆயிரத்து 520 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்ததால் முதலீட்டாளர்கள் லாபம் அடைந்துள்ளனர்.