International
ஈரான் மப்முள்ள தாக்குதல்: டிரம்ப் மிரட்டல்

ஈரான் மப்முள்ள தாக்குதல்: டிரம்ப் மிரட்டல்

Dinamalar57m
THE BRIEF
1

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யத் தவறினால் ஈரான் மீது மீண்டும் மிகப் பெரிய ராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.

2

புளோரிடா மாகாணத்தில் நடந்த குடியரசுக் கட்சியின் பிரசார கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

3

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீண்டும் தாக்கினால் வளைகுடா பகுதியில் கடலுக்கடியில் உள்ள தகவல் தொடர்பு கேபிள்களை குறிவைத்து தாக்குவோம் என ஈரான் எச்சரித்துள்ளது.