/nakkheeran/media/media_files/2026/10/03/893-2026-10-03-10-25-40.jpg)
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நிலுவை பயிர்க் கடன் வசூலிப்பது முற்றிலுமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
இதற்கான சுற்றறிக்கை கூட்டுறவுச் சங்கப் பதிவாளர், இணை பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
விவசாயிகளிடம் தொலைபேசி வாயிலாக கடன் வசூலிக்கத் தொடர்பு கொள்ளும் அதிகாரிகள் மீது கூட்டுறவுத் துறையின் 9884000845 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.