
ரூ.5 கோடி மதிப்பீட்டில் 500 அரசு சேவைகளை வழங்கும் 'வெற்றி தமிழ்நாடு' சூப்பர் செயலியை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க ரூ.50 கோடி தொடக்க நிதியுடன் 'வெற்றி தமிழகம் ஆழ்நிலைத் தொழில்நுட்பப் புத்தாக்க நிதியம்' ஏற்படுத்தப்படும்.
மேலும், ரூ.20 கோடி மதிப்பீட்டில் செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையங்கள் மற்றும் ரூ.10 கோடியில் GPU கணினிக் குழுமம் நிறுவப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.