
துருக்கிக்கு எப்-35 போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளதை இஸ்ரேல் அதிபர் நேதன்யாகு கடுமையாக எதிர்த்துள்ளார்.
துருக்கி ஒரு சிறந்த நட்பு நாடு என்று குறிப்பிட்ட டிரம்ப், எதை விற்க வேண்டும் என்று யாரும் தனக்குக் கட்டளையிட முடியாது என்று பதிலளித்தார்.
ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை கொள்முதல் காரணமாக 2019-ல் துருக்கி எப்-35 திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது தடைகளை நீக்க டிரம்ப் தயாராகி வருகிறார்.