
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கும் 'பேயான்' மாடல் கார்களை வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளது.
4.2 மீட்டர் நீளம் கொண்ட இந்த காரில் 1.5-லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு, 18.6 கி.மீ மைலேஜ் வழங்குகிறது.
பாதுகாப்பு வசதிகளாக லெவல் 2 ADAS, 360-டிகிரி கேமரா மற்றும் ஆறு ஏர்பேக்குகள் உள்ளிட்ட நவீன அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.