
சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,19,600-க்கு விற்பனையாகிறது.
கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3,840 வரை உயர்ந்துள்ள நிலையில், சனிக்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.100 உயர்ந்து ரூ.14,950-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2.70 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.