படப்பிடிப்பு தளத்தில் உள்ள தனது கேரவனுக்குள் அனுமதி இன்றி நுழைந்த உதவி இயக்குனர் ஒருவர், காஜல் அகர்வாலுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.
கேரவனுக்குள் நுழைந்த அந்த நபர் சட்டையைக் கழற்றி அத்துமீறியதாக நடிகை காஜல் அகர்வால் தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து படக்குழுவினர் விசாரணை நடத்தி வருவதாகவும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.