அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இப்படம் வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தில் அசோக் செல்வன் பாதுகாப்பு உபகரணமின்றி 70 அடி உயரத்தில் இருந்து குதிக்கும் சண்டை காட்சியில் நடித்துள்ளார்.