Entertainment
தி பாரடைஸ் திரைவிமர்சனம்

தி பாரடைஸ் திரைவிமர்சனம்

BBC1h
THE BRIEF
1

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடிப்பில் உருவாகியுள்ள 'தி பாரடைஸ்' திரைப்படம் அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ளது.

2

தெலங்கானாவில் உள்ள சவரி பழங்குடியினரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

3

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தில் மோகன் பாபு முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.