
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவான 'சிக்மா' திரைப்படம் கடந்த இரண்டாம் தேதி தியேட்டர்களில் வெளியானது.
சாக்னில்க் இணையதள தரவுகளின்படி, இப்படம் நான்காவது நாளான நேற்று வெறும் 84 லட்சம் ரூபாயை மட்டுமே வசூலித்துள்ளது.
இதன்மூலம் நான்கு நாட்களில் இப்படம் மொத்தம் ஆறு கோடியே 19 லட்சம் ரூபாயை மட்டுமே வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.