Sports
டிஎன்பிஎல் 10-வது சீசன் இன்று தொடக்கம்: 8 அணிகள் பங்கேற்பு

டிஎன்பிஎல் 10-வது சீசன் இன்று தொடக்கம்: 8 அணிகள் பங்கேற்பு

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

டிஎன்பிஎல் தொடரின் 10-வது சீசன் இன்று தொடங்கி ஆகஸ்ட் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது.

2

மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் 22 டபுள் ஹெட்டர்ஸ் உட்பட 32 போட்டிகள் நடைபெறவுள்ளன.

3

இன்று இரவு 7.30 மணிக்கு திண்டுக்கல்லில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.