
டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் சந்தித்துப் பேசினார்.
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்த முடியும் என்று கூறி இந்தியாவின் தலைமைத்துவத்தை ஈரான் பாராட்டியுள்ளது.
பொருளாதாரப் பாதுகாப்பும் பிராந்தியப் பாதுகாப்பும் தனித்தனியல்ல என்று ஈரான் அதிபர் கருத்து தெரிவித்துள்ளார்.