International
ஈரானில் 100 மாணவர்கள் பலியான பள்ளி போர் நினைவிடமானது

ஈரானில் 100 மாணவர்கள் பலியான பள்ளி போர் நினைவிடமானது

Daily Thanthi2h
THE BRIEF
1

ஈரானில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி நடந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்த மினாப் ஷஜரே தாய்பெஹ் பள்ளி, தற்போது போர் நினைவிடமாக மாற்றப்பட்டுள்ளது.

2

தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட இந்த பள்ளி, இனி இயங்காது என்றும், கட்டிடம் போர் அருங்காட்சியகமாக செயல்படும் என்றும் மாகாண கவர்னர் முகமது அஷூரி தாசியானி அறிவித்துள்ளார்.

3

செப்டம்பர் 5-ம் தேதி பத்திரிகையாளர்கள் மற்றும் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர் அந்த பள்ளிக்குச் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.