Health & Environment
தமிழ்நாட்டுப் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டுப் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

polimernews55m
THE BRIEF
1

நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 9 மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2

நாளை நீலகிரி, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட 6 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

3

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.