திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக முப்பெரும் விழா நடைபெற்ற நிலையில், அவர் தவெக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.
தவெக ஆட்சியில் இரண்டே இரண்டுக்குதான் போட்டி என்றும், ஒன்று மின்வெட்டு மற்றொன்று அரிவாள் வெட்டு என்றும் அவர் விமர்சனம் செய்தார்.
கொளத்தூர் மக்களுக்கு கோடான கோடி நன்றி என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.