Economy
தனியார் பால் விலை உயர்வு எதிரொலியாக ஆவினுக்கு தட்டுப்பாடு

தனியார் பால் விலை உயர்வு எதிரொலியாக ஆவினுக்கு தட்டுப்பாடு

Daily Thanthi1h
THE BRIEF
1

தமிழ்நாட்டில் தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு ரூ.4 வரையிலும், தயிர் விலையை கிலோவுக்கு ரூ.2-ம் உயர்த்தி உள்ளன.

2

இதன் மூலம் ஒரே ஆண்டில் தனியார் பால் பாக்கெட் விலைகள் லிட்டருக்கு ரூ.10 வரை அதிகரித்து இருக்கிறது.

3

விலை வித்தியாசம் காரணமாக ஏழை, நடுத்தர மக்களின் கவனம் ஆவின் மீது திரும்புவதால் தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.