
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை சபாநாயகரின் 10 மணி நேர அவை நடவடிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்தார்.
விஜய் அடுத்த பிரதமர் என்று பிரச்சாரம் செய்வது குறித்த கேள்விக்கு, அவர் அமெரிக்க அதிபராகவோ அல்லது இந்திய பிரதமராகவோ ஆகலாம் என எடப்பாடி பழனிசாமி கிண்டலாகப் பதிலளித்தார்.
அமெரிக்காவில் ரீல்ஸ் விட்டு வேலை செய்ய முடியாது என்றும், அங்கு இது போன்ற அரசியல் சூழல் நடக்காது என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.