காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் ஏஜெண்டுகளுக்கான இன்ஷூரன்ஸ் பாலிசி கமிஷனைக் குறைக்க ஐஆர்டிஏஐ (IRDAI) திட்டமிட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த புதிய இன்சூரன்ஸ் விதிகளால் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், முதலீட்டாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
காப்பீட்டுத் துறையின் சவால்கள் குறித்த கருத்தரங்கில் நிபுணர்கள் இது குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.