International
சூறாவளி காற்றில் ஓடுபாதையை விட்டு விலகிய விமானம்: பயணிகள் உயிர் தப்பினர்

சூறாவளி காற்றில் ஓடுபாதையை விட்டு விலகிய விமானம்: பயணிகள் உயிர் தப்பினர்

Daily Thanthi2h
THE BRIEF
1

இத்தாலியின் வெனிஸ் நகரில் இருந்து வந்த ஜெட்2 நிறுவனத்தின் பயணிகள் விமானம், பர்மிங்காம் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது.

2

போலோ புயல் காரணமாக வீசிய பலத்த சூறாவளி காற்றில் சிக்கி நிலைதடுமாறிய விமானத்தின் டயர்கள் ஓடுதளத்தை விட்டு விலகி புல்வெளியில் பாய்ந்தது.

3

விமானிகளின் சாதுரியமான செயலால் 70 டன் எடையுள்ள விமானம் மீண்டும் ஓடுதளத்திற்கு கொண்டு வரப்பட்டதால் 190 பயணிகளும் காயமின்றி உயிர் தப்பினர்.