
சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2: மஹா சக்தி’ திரைப்படம் யுஏ 16+ சான்றிதழ் பெற்றுள்ளது.
படப்பிடிப்பு முடிந்த பிறகும் இப்படம் தனக்கு மனதுக்கு நெருக்கமாக தங்கிவிட்டதாக நடிகை நயன்தாரா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.