
இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.13,230-க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.1,05,840-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2,35,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்க டாலர் மதிப்பு வலுப்பெற்றதால் கடந்த பிப்ரவரி முதல் தங்கம் விலை சரிந்து வந்த நிலையில், இன்று திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது.