வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் 'அரசன்' திரைப்படம் குறித்த அப்டேட்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகின்றன.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு இந்தப் படம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
படப்பிடிப்பு குறித்த குழப்பங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இக்கூட்டணி குறித்த செய்திகள் கவனம் பெற்றுள்ளன.