
சென்னையில் நடைபெற்ற தனது பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆதரவாளர்களிடம், நாட்டாமை குடும்பம் என பச்சை குத்திக்கொள்ளுமாறு நடிகர் சரத்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போது படப்பிடிப்பில் இருப்பதால் தான் பச்சை குத்திக்கொள்ளவில்லை என்றும், படப்பிடிப்பு முடிந்த பிறகு தானும் பச்சை குத்திக்கொள்வேன் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டாமை குடும்பம் என பச்சை குத்திக்கொள்பவர்கள் தன்னை எப்போது வேண்டுமானாலும் நேரில் வந்து சந்திக்கலாம் என சரத்குமார் ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார்.