Indian Politics
காவிரி நீர் பற்றாக்குறை: கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

காவிரி நீர் பற்றாக்குறை: கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

dinamalar1h
THE BRIEF
1

காவிரியில் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள 20 டி.எம்.சி. நீர் பற்றாக்குறையை ஈடுகட்டக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்கும்படி கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2

நீதிபதிகள் விக்ரம் நாத், அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

3

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை அக்டோபர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.