
உணவு சாப்பிட்ட பிறகு செரிமான செயல்முறையால் ரத்தச் சர்க்கரை அளவு சிறிது நேரம் இயல்பாகவே அதிகரிக்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
உடற்பயிற்சி செய்யும்போது சுரக்கும் ஹார்மோன்கள் காரணமாகவும் கல்லீரலில் இருந்து ரத்தத்தில் குளுக்கோஸ் வெளியிடப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உணவு சாப்பிட்டு ஒரு மணி நேரத்திற்குப் பின் உச்சத்தை அடையும் சர்க்கரை அளவு, இரண்டு மணி நேரத்திற்குள் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்புவது கவலையளிக்காது.