
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தன்னிடம் அமைச்சர் பதவி தருவதாகக் கூறி சிலர் குதிரை பேரம் நடத்த முயன்றதாக வாணியம்பாடி ஐ.யூ.எம்.எல் எம்.எல்.ஏ சையத் பாரூக் பாஷா குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தவெக-வை அவர் குறிப்பிடவில்லை என்று ஐ.யூ.எம்.எல் பொதுச் செயலாளர் கே. ஏ. எம். முஹம்மது அபூபக்கர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் மதச்சார்பற்ற தன்மையைப் பாதுகாக்கவே தவெக ஆட்சி அமைக்க தாங்கள் துணை நின்றதாக அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.