
நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் இயக்கமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், அவரது செயல்பாடுகளைக் கண்காணிக்க முதல்வர் விஜய் உளவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கியுள்ள தனுஷ், இந்த ஆண்டு இறுதிக்குள் 234 தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கையை முடிக்கத் திட்டமிட்டுள்ளார்.
தனுஷின் சமூக வலைதள செயல்பாடுகளை விஜய்யின் தனி செயலர் ஜெகதீஷ் மேற்பார்வையில் உளவுத்துறையின் சிறப்பு குழு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.