
ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக, சிஎஸ்கே வீரர் பிரெவிஸை டெல்லி அணிக்கு விட்டுக்கொடுத்துவிட்டு, அக்சர் படேலை அணியில் இணைக்க சிஎஸ்கே நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
டெல்லி அணியின் பயிற்சியாளர் சவுரவ் கங்குலி மற்றும் ஜாகீர் கான் ஆகியோரின் மேற்பார்வையில் இந்த வீரர் பரிமாற்றம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக நூர் அஹ்மத்தை விட்டுக்கொடுத்து, அஷுதோஷ் சர்மா மற்றும் ரிஸ்வியை வாங்கவும் சிஎஸ்கே திட்டமிட்டுள்ளது.