Economy
டாடா பன்ச் இவி காருக்கு 8 மாதங்கள் காத்திருப்பு காலம்

டாடா பன்ச் இவி காருக்கு 8 மாதங்கள் காத்திருப்பு காலம்

Tamil DriveSpark1h
THE BRIEF
1

டாடா பன்ச் எலெக்ட்ரிக் காருக்கான தேவை அதிகரித்துள்ளதால், சில வேரியண்ட்டுகளுக்கு வாடிக்கையாளர்கள் 8 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

2

கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு 3 முதல் 3.5 மடங்கு அதிகரித்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

3

இந்த கார் 30kWh மற்றும் 40kWh பேட்டரி தேர்வுகளில் கிடைப்பதுடன், 40kWh மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 468 கிமீ வரை பயணிக்கும் திறன் கொண்டது.