Education
விசாகப்பட்டினத்தில் ஆசிரியை தாக்கியதில் 6 வயது சிறுவன் உயிரிழப்பு

விசாகப்பட்டினத்தில் ஆசிரியை தாக்கியதில் 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Daily Thanthi1h
THE BRIEF
1

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கதரொட் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்ற 6 வயது சிறுவன் பிரனய் தேஜ் உயிரிழந்துள்ளான்.

2

வீட்டுப்பாடம் எழுதாமல் வந்ததற்காக ஆசிரியை சிறுவனின் கன்னத்தில் அறைந்ததில், அவன் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

3

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சம்பந்தப்பட்ட ஆசிரியையிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.