Entertainment
சாகச நிகழ்ச்சியில் விபத்து: 72 மணி நேரம் நினைவாற்றலை இழந்த ஜாஸ்மின் பாசின்

சாகச நிகழ்ச்சியில் விபத்து: 72 மணி நேரம் நினைவாற்றலை இழந்த ஜாஸ்மின் பாசின்

Nakkheeran2h
THE BRIEF
1

தமிழில் 'வானம்' படம் மூலம் அறிமுகமான நடிகை ஜாஸ்மின் பாசின், 'கத்ரோன் கே கிலாடி' 15வது சீசன் சாகச நிகழ்ச்சியின் போது நீரில் குதித்ததில் விபத்துக்குள்ளானார்.

2

இந்த விபத்தில் லேசான மூளையதிர்ச்சி ஏற்பட்டு தற்காலிகமாக 72 மணி நேரம் தனது நினைவாற்றலை இழந்ததாக நடிகை ஜாஸ்மின் பாசின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

3

இதற்கு முன்பு இதே நிகழ்ச்சியின் 9வது சீசன் மற்றும் மேட் இன் இந்தியா பதிப்பில் பங்கேற்று முறையே 7 மற்றும் 2வது இடங்களை இவர் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.