
சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரம்பூர் தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தரப்பில் வாதிடப்பட்டது.
கடந்த சட்டசபை தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் விஜய் 53,715 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
வேட்புமனுவில் சொத்து மற்றும் வருமான வரி விபரங்கள் முழுமையாகக் கூறப்பட்டுள்ளதாகவும், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை எனவும் வாதிடப்பட்டது.