
டெல்லி ஐஐடியில் மாணவர் ரிஷிகேஷ் குமார் உயிரிழந்த சம்பவத்தை விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி முக்தா குப்தா தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் எய்ம்ஸ் மனநலத்துறை தலைவர் பேராசிரியர் பிரதாப் சரண் மற்றும் 4 மாணவர் பிரதிநிதிகள் உட்பட உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மாணவர் தற்கொலைகளைத் தடுக்க நடைமுறைகளை ஆய்வு செய்து, 2 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க இக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.