நயன்தாரா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் டீசர் வெளியானது.
இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரிலீசுக்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன.
படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமைகள் தொடர்பான அப்டேட்டுகள் வெளியாகியுள்ளன.