Health & Environment
வங்கதேசத்தில் தட்டம்மை பாதிப்பு: 991 குழந்தைகள் உயிரிழப்பு

வங்கதேசத்தில் தட்டம்மை பாதிப்பு: 991 குழந்தைகள் உயிரிழப்பு

puthiyathalaimurai1h
THE BRIEF
1

வங்கதேசத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் தட்டம்மை நோய் பரவல் தீவிரமடைந்து, இதுவரை 991 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2

நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சந்தேகத்திற்கிடமான தொற்றுகளும், 19,640 உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.

3

அதிகபட்சமாக டாக்கா பிரிவில் மட்டும் 464 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.