
வீடுகளின் மாடிகளில் சோலார் எனப்படும் சூரியமின் தகடுகள் அமைப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்குகின்றன.
3 கிலோவாட் அல்லது அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட கூரை சார்ந்த சூரியசக்தி அமைப்புகளுக்கு மத்திய அரசு ரூ.78 ஆயிரம் வரை மானியம் வழங்குகிறது.
இத்திட்டத்தில் முன்பதிவு செய்வதற்கான இணையதள சேவை வருகிற 21-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.