International
நடுவானில் 300 அடி சரிந்த ஏர் இந்தியா விமானம்: விமானி மீது விசாரணை

நடுவானில் 300 அடி சரிந்த ஏர் இந்தியா விமானம்: விமானி மீது விசாரணை

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

ஆகஸ்ட் 4-ம் தேதி தாய்லாந்தின் புக்கெட்டில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் 300 அடி கீழே சரிந்ததில் 28 பேர் காயமடைந்தனர்.

2

விமானி கஞ்சா போதையில் இருந்ததை மருத்துவ பரிசோதனை உறுதி செய்துள்ள நிலையில், விமான விபத்து புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

3

விமானம் தரையிறங்கியபோது விமானியால் நேராக நிற்கக்கூட முடியவில்லை என்றும், அவர் காக்-பிட்டில் இருந்தபோது காலணிகள் அணியாமல் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.