/nakkheeran/media/media_files/2026/09/26/801-2026-09-26-07-26-57.jpg)
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் அரசுப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த தங்கவேல், மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
குறிப்பாக பள்ளி மாணவி ஒருவருக்கு செல்போன் மூலம் பலமுறை ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பி சீண்டல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஆசிரியர் தங்கவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.